உலக மக்கள் தொகை தினம் ஆண்டுதோறும் ஜூலை 11 அன்று அனுசரிக்கப்படுகிறது, இன்று 37ஆவது மக்கள் தொகை தினத்தை கொண்டாடுகிறோம்.
மக்கள் தொகை நாளின் வரலாறு
1987இல் உலக மக்கள் தொகை 5 மில்லியன் மக்களை கொண்டதால் ஜூலை 11 தேதியை உலக மக்கள் தொகை தினம் என்று அறிவித்தது, 1989இல் ஐக்கிய நாடுகளின் மேம்பாடு திட்டத்தில் நிறுவப்பட்டது-UNDP.விதி முறைக்கான உத்வேகம் ஜூலை 11,1987 அன்று ஐந்து மில்லியன் நாள் கொண்டாட்டத்தின் உச்சகட்டபொது ஆர்வம் இருந்தது அதனால் இந்த அசல் தேதியை உலக மக்கள் தொகை தினம் என ஐக்கிய நாடுகள் பொது சபையில் முடிவு செய்தது.அதை தொடர்ந்ந்து இன்று 37ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடுகிறோம் .
சுகாதாரதுறை அமைச்சர்
ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினமாக நாம் கொண்டாடுகிறோம். சென்னையில் தற்போது மக்கள் தொகை 8.04 கோடியாக உள்ளது, இந்த மக்கள் தொகையை கட்டுப்படுத்த தற்போது வரையில் நான்காயினும் கருத்தடை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்பட்ட வாகனம் உள்ளது என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.
சுப்பிரமணியன்,நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மகிழ்ச்சி ஒன்னும் நடந்தது .அந்த நிகழ்ச்சியில் ஒருவர் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் ,ஒரு ஒரு குழந்தைகளுக்கும் சராசரியாக 3 ஆண்டுகள் வரையில் இடைவேளை இருக்க வென்றும் என்றும் 14வகையான வாசகங்கள் நாலாயிரம் போருந்துகளில் பொருத்தும் திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும் மக்கள் தொகை கட்டுபடுத்துவதற்கு கட்டுரை போட்டி ,பேச்சு,மற்றும் ஓவியம் நடத்தப்பட்டது .இதில் வெற்றிபேட்ட மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் சுகதத்துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி ,இவருடன் சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம் ,மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர்,குடும்ப நலத்துறை இயக்குநர் வி.பி.ஹரிசுந்தரி,துணை இயக்குநர் எம்.ராமச்சந்திரன் அனைவரும் இருந்தார்கள்.
ஆண்கள் மற்றும் பெண்கள் நிரந்தர அல்லது தற்காலிக கருத்தடை மற்றும் அதற்கான மாதிரிகள் போன்ற தகவல்களை சின்ன துண்டு மூலமாக வெளியிட்டு ,செவிலியர் பயிற்சி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் சுகதரத்துரை அமைச்சர் மா,சுப்பிரமணியன்.
நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களிடம் கூறியது
இந்தியாவில் உள்ள மக்கள் தொகை 142கோடியை தாண்டியது,தற்போது தமிழ்நாட்டில் 8கோடியே 4லட்சம் தாண்டியுள்ளது ,அந்த காலத்தில் பாரதியார் 30 கோடி முகமுடையாள் என்ற பாடலில் இந்தியாவில் மக்கள் தொகை 30கோடிக்கு இருந்தது என்று சுட்டிகாட்டியிருப்பர்,ஆனால் தற்போது ஒரு ஒரு ஆண்டும் 1 கோடிகு மேல் என்ற விதத்தில் மக்கள் தொகை அதிகம் ஆகிக்கொண்டு உள்ளது. இந்த மக்கள் தொகை அதிகரிப்பதின் காரணமாக மக்களின் வாழ்வ்தரம் கேள்விகுறி ஆகிறது என்றார் அமைச்சர்.
இந்தியாவில் முதல்முறையாக கருவின் வளர்ச்சியை அறியும் ஆய்வகத்தை சென்னையில் அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சர் திறந்து வைத்தார் ,இதன் மூலம் கருவில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதை கண்டறிந்து குழந்தையை வளத்பதை பற்றி பெற்றோர் முடிவு செய்வார்கள் என்றும்.
பெண்கள் சிறுவயதில் திருமனம்திருமணம் செய்து கொள்வதை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தபடுகின்றன என்றார் சுகதரதுரை அமைத்தார் மா.சுப்பிரமணியன் .