இந்த சம்பவம் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் நடந்தது. தனது 13 மாத கைக்குழந்தை மீது தாய் தெரியாமல் காரை ஏற்றியுள்ளார் இதில் படுகாயம் அடைந்த 13மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த வியாழன் அன்று ஜாஃப்பிரியா தோன்பர்க் இவர் தனது வீட்டில் காரை சரி பார்த்துக் கொண்டிருந்த பொழுது இப்போது அந்த கார் நின்று கொண்டு இருந்த இடம் குறுகலாக காணப்பட்டுள்ளது .அவர் காரை பார்க்கிங் செய்த போது எதிர்பாராத விதமாக கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்றதால் அவரது குழந்தை சைரா ரோஸ் மீது ஏறியதில் 13 வயது குழந்தை படுகாயம் அடைந்தார்.
இதை அடுத்து சைராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .அந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்ந்து தோன்பர்க் சம்பவத்தை காவல் துறையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
தோன்பர்க் தெரியாமல் காரை ஏற்றிய நிலையில் குழந்தையின் உயிரை பறித்த தாய்மீது எந்த வழக்கு பதிவு செய்யப்படாமல் உள்ளது இதுவரையில் .