Home தொழில்நுட்பம் AI CHAT GPT வேலை வாய்ப்பு – கோடிகனகில் சம்பளம்..!

AI CHAT GPT வேலை வாய்ப்பு – கோடிகனகில் சம்பளம்..!

by Pramila
0 comment

தற்போது இருக்கும் இணைய உலகை கலைக்கிகொண்டு இருக்கும் ஒரு தொழில்நுட்பம்  [AI CHAT GPTசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என்பது நுண்ணறிவு தகவல்களை உணருதல் ,மற்றும் ஊகித்தல் -இவை மனிதர்களால் அல்லது பிற விலங்குகளால் காட்டப்படும் நுண்ணறிவுக்கு மரக கணினிகளில் நிருபிக்கப்படுகிறது.

RESUME BUILDER -ன் ஆய்வு அறிக்கையின் படி ,செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் தொழில் நிறுவனத்தின் செயல்திறனை அதிகபடுதல்ம் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தலாம் என்ற நோக்கில் 91%நிறுவனங்களில்  தற்போது தங்களிடம் உள்ள காலி இடங்களை நிரப்ப AI CHAT GPT தொழில்நுட்பம்  அறிந்தவர்களுக்கு இடத்தை ஒதிக்கியுள்ளனர்.

தற்போது வந்த தகவளின் படி சில தொழில் நிறுவனங்களில்  செயற்கை  நுண்ணறிவு  நிபுனர்துவம் CHAT GPT பெற்ற நிறுவங்னகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஊதியமாக 1,85,000 அமெரிக்க டாலர்கள் இந்திய ரூபாய்க்கு 1.5 கோடி வரை கொடுக்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்களில் Interface.ai  என்னும் AI வடிவமைப்பாளர்கள், இயற்கை மொழி செயலாக்க நிபுணர்கள் மற்றும் ChatGPT போன்ற பெரிய அளவிலான பெரிய மொழி உரையாடல் மாடல்களை உருவாக்க கூடிய இயந்திர கற்றல் போன்றவற்றில் திறன் படைத்த நபர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

இதனால் பலர் வேலையை இழக்கும் அவலம் ;பலருக்கு வேலை கிடைக்கும் நிலை இந்த AI CHAT GPT வேகமா அணைத்து தொழில் நிறுவனங்களில் கால் பதித்து வருகிறது இதனால் பலருக்கும்  வேலை பறிபோகும் நிலை உருவகிஉள்ளது. இருபினும் புதிய தொழில் நிற்பதை ஆராய்ந்தவர்கள் இதில் சுலபமாக உள்ளே நுழையலாம் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். 

 

You may also like

Leave a Comment

@2021 – All Right Reserved. Designed and Developed by PenciDesign