ட்விட்டரில் ஒருவர் செல்போன் பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மக்கள் பயன்படுத்தும் ரியல்மி போனிலிருந்து சீனா தவல்களை திருடுவதாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.போனில் உள்ள “enhance intelligence service” மூலம் தொலைபேசி பயன்படுத்துவோரின் அழைப்புகள்,sms தகவல்கள்,இருப்பிடம் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியுமாம்.இதன் மூலம் போனில் அனைத்தையும் கண்காணித்து வருகின்றனர் என்று ட்விட்டர் user ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதனை சரிசெய்ய settings சென்று additional settingsயை தேர்வு செய்யவும்.அதன் உள்ளே system service என்பதை தேர்வு செய்யவும்.இதில் enhance intelligence service என்பது இருந்தால் மட்டும் நமது தொலைபேசி கண்காணிக்கப்படுகிறது என்று அர்த்தம்.