ஆய்வு ஒன்றில் உலகில் சில நாடுகளில் ஒரு இந்தியர்கள் கூட வசிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது . QUORA வில் என்னும் ஆன்லைனில் பல்வேறு வகையான கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றனர் . அதில் இருக்கும் கேள்விகளுக்கு பயனர்களும் பதில் அளிக்கின்றார்கள் . இந்த வகையில் ஒரு இந்தியர் கூட வாழாத நாடு உலகில் உள்ளதா என்று சமீபத்தில் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் கேள்வி கேட்டிருந்தார் .
கேள்விக்கு கிடைத்த பதில் உலகின் பல்வேறு நாடுகளில் செல்வாக்குடன் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர் . நம் உலகில் எங்கு சென்றாலும் அங்கு ஒரு இந்தியரையாவது பார்க்கலாம் . ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை எல்லா நாடுகளிலும் இந்திய மக்களை காண முடிகிறது . அதுமட்டுமின்றி உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு எது என்றால் இந்தியாவாகும் . உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றன அதேபோல ஒரு இந்தியர்கள் கூட வாழாத சில நாடுகளும் உள்ளது.
அதில் ஒன்றுதான் வாடிகன் நகரம் . இந்த நகரம் 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது , இதில் ரோமன் கத்தோலிக் மதத்தை சார்ந்தவர்களை உள்ளன . இந்த நாட்டின் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் , இந்த நாட்டில் ஒரு இந்தியர்கள் கூட இல்லை .
உலகில் எல்லிஸ் தீவுகள் என்று துவாலு அழைக்கப்பட்டு வருகிறது இது ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ளது . இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 10,000 ஆக உள்ளது . இதில் எட்டு கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் மட்டுமே உள்ளன இந்த நாட்டிலும் ஒரு இந்தியர்கள் கூட இல்லை.
தென் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியா என்னும் நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 69, 51,482 மக்கள் தொகை கொண்டுள்ளது . இந்த நாட்டில் அதிக அளவில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களே இருக்கின்றன ஆனால் இந்த நாட்டில் இந்திய தூதரக அதிகாரிகளைத் தவிர வேறு எந்த இந்தியரும் வசிப்பதில்லையாம் .
நமது பக்கத்து நாடான பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரும் வசிப்பதில்லை என்று கூறினால் நம்ப முடிகிறதா ? ஆம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றம் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்தியர்கள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்று கூறுகின்றன . அதுமட்டுமின்றி இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது ஆனால் அதிகாரிகள் மற்றும் கைதிகளை தவிர ஒரு இந்தியர்கள் கூட பாகிஸ்தானில் வசிப்பதில்லை என்று கூறுகின்றனர் . உலகில் இந்தியர்கள் இல்லாத நாடுகளும் உள்ளது என்று இப்போது தெரிகிறது.