Home » Blog » வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் புயல்…!

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் புயல்…!

by Pramila
0 comment

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பனிப்பொழிவும் தாக்கி வருகிறது . இதற்கு கெரீட் புயல் என்று பெயர் வைத்துள்ளனர் . இந்த புயலால் ரயில்கள் மற்றும் விமானங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அசோசியேட் பிரஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது .

புயலின் வேகம் மணிக்கு 80 மயில் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவித்துள்ளனர் . மேலும் 14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரம் நிறுத்தி வைத்துள்ளனர் . மின்சாரம் கொடுக்க முயற்சித்து வருவதாகவும் உள்ளூர் பணியாளராக தெரிவித்துள்ளனர் .

மிகவும் பனிமூட்டம் இருப்பதாகவும் சிறிய அளவிலான சூறாவளி வீடுகளை சேதப்படுத்தி உள்ளதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர் . இங்கிலாந்தின் முதன்மையான ஹீத்ரு விமான நிலையத்தில் வானிலை சீரற்ற நிலை காரணமாக 18 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.